Woolgatherings...
Friday, February 12, 2010
கடவுள் தந்த கவிதை - அவள்!
மொட்டுகள் மலரும் மெல்லிய சிரிப்பால்,
மின்னல் தோற்கும் மின்சார பார்வையால்,
தென்றல் மகிழும் கார் குழல் ஸ்பரிசத்தால்,
சூரியனும் மறைய மறுக்கும் அழகால்,
மயிலும் மயங்கும் நடையால்,
படைத்தவன் விழுந்தான் காதலில்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)